புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி:

by Editor / 16-12-2021 12:13:14am
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி:

புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 2ஆம் தேதி வரை நீட்டிப்பு.
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட டிச.24 மற்றும் 25ஆம் தேதிகளில் தளர்வுகள் அறிவிப்பு.
ஆங்கில புத்தாண்டை கொண்டாட டிச.30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி தளர்வுகள் அறிவிப்பு.
டிச.30, 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணி வரை மட்டுமே தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via
Logo