மேற்கு அரபிக்கடல் பகுதியில்பனி மூட்டம் மீன்விலை அதிகரிப்பு.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு அரபிக்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக பனி மூட்டம் மீன்பிடி தொழிலை பாதியிலேயே கைவிட்டு குறைந்த அளவில் மீன்களுடன் கரை திரும்பிய விசைப்படகுகள் வரத்து குறைவால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை உயர்ந்து கட்டில் பிஷ் கணவாய் மீன் கிலோ 500-ரூ க்கும், ஸ்கூட் ரக கணவாய் மீன் 400-ரூ க்கும் கிளி மூக்கு மீன் கிலோ 220-ரூ க்கும் வாளை மீன் கிலோ 120-ரூ க்கும் விற்பனை ஆனது.
Tags : மேற்கு அரபிக்கடல் பகுதியில்பனி மூட்டம் மீன்விலை அதிகரிப்பு.














.jpg)




