சபரிமலை கீழ் சாந்தி ஸ்ரீகாந்த் நம்பூதிரி ஒரு வருட சபரிமலை பணி நிறைவு.
சபரிமலை கீழ் சாந்தி ஸ்ரீகாந்த் நம்பூதிரி ஒரு வருட சபரிமலை பணியை நிறைவு செய்து இன்று புறப்படுகிறார் அவருக்கு மேல் சாந்தி மற்றும் தந்திரி அவர்களும் அனைவரும் ஒன்று கூடி மரியாதை செய்தனர் இன்று இரவு ஹரிவராசனம் பாடி நடை அடைத்த பிறகு கீழ் சாந்தி இறங்கிடுவார் அடுத்த மாதம் புதிய கீழ் சாந்தி பொறுப்பேற்பார்.
Tags :



















