9ம் வகுப்பு மாணவியின் இறப்பில் சந்தேகம்.. கதறும் பெற்றொர்

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் இச்சோடா அருகே பழங்குடியினர் பெண்கள் ஆசிரமப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி, 9ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலறிந்து வந்த பெற்றோர், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :