ED கோரிக்கையை நிராகரித்த ஆப்பிள் நிறுவனம்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சொந்தமான ஐபோனை திறக்க, ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்கத்துறை நாடிய நிலையில், உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களை திறக்க முடியும், எங்களால் உதவ முடியாது என அந்நிறுவனம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.
Tags :