பெண்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொலை

by Editor / 10-03-2025 12:54:49pm
 பெண்களை நிர்வாணப்படுத்தி சுட்டுக் கொலை

சிரியாவில் உள்நாட்டு போரில் 2 நாளில் 745 பொதுமக்கள் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அரசின் பாதுகாப்பு படைகள், முன்னாள் அதிபர் பஷர் அல்-அசாத் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறைக்கு, பழிக்குப் பழியாக நடந்த கொலைகளே காரணம் என கூறப்படுகிறது. மேலும், பெண்கள் நிர்வாணமாக தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via