ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த ஹைதராபாத் அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களை எடுத்தது. 288 ரண்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் விழுந்தது. ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா கனெக்ட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல் அணியும் மோதுகின்றன. இரு அணுகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக் கணிப்பின்படி கொல்கத்தா அணி 54 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ராஜஸ்தான் ராயல் சனி 46 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tags :