குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

by Editor / 23-08-2022 09:11:37am
குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி

 மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் குற்றால அருவிகளில் நீர் வரத்து திடீரென அதிகரித்தது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி குற்றால மெயின் அருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயசிகள் குளிக்க காவல்துறையினர்  தடை விதித்த நிலையில் இன்று அதிகாலை முதல் மலையில்லாததால் குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க காவல்துறைனர் அனுமதியளித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo