ஜூன்  1 முதல் பன்னீரன்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

by Editor / 26-05-2022 10:39:28am
ஜூன்  1 முதல் பன்னீரன்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி

ஜூன்  1 முதல் பன்னீரன்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.பத்து நாட்கள் நடக்கும் திருத்தும் பணியில் சுமார் ஐம்பதாயிரம் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர்

 

Tags : Twelfth grade answer sheet editing work from 1st June

Share via