பள்ளி, கல்லூரிகளை மூட முதல்வர் உத்தரவு

கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.மாணவர்களும், பெற்றோர்களும் அமைதி காக்க வேண்டி அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கோரிக்கை.

Tags : பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு.