தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்

by Staff / 06-11-2023 01:25:57pm
தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்

தமிழ்நாடு அரசானது தமிழ்நாடு எண்ணிம மாற்ற உத்தியை வெளியிட்டுள்ளது. இது ஆளுகை மற்றும் நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது. குடிமக்களுக்கான அணுகல், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்பு உணர்வை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மாநிலத்தினை புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மையமாக மாற்றுவதற்காக, அதற்கேற்ற சூழல் அமைப்பை வலுப்படுத்துவதிலும், திறமையான பணியாளர்களை உருவாக்குவதிலும் மற்றும் தொழில்துறை காப்பு மையங்களை உருவாக்குவதிலும் இது கவனம் செலுத்துகிறது.

 

Tags :

Share via

More stories