.செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அவருக்கு மீண்டும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீடித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்றைய வழக்கு விதிசாரனையில் சிறையிலிருந்து சிறப்பு நீதிமன்ற காணொளி காட்சி மூலம் அவர் ஆஜர் ஆனது குறிப்பிடத்தக்கது.
Tags :



















