ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கை குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

by Staff / 16-04-2022 03:13:31pm
ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில்  கை குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழப்பு

கார்கில் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.ரஷ்ய  படைகள் வீசிய குண்டு அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு அதில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்து இதில் ஈடுபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 14 பேர் படுகாயமடைந்துள்ளனர் .கார்கில் போர் தொடங்கிய நாள் முதலே ரஷ்ய படைகள் முக்கியக் குறியாக இருந்து வருகிறது. இந்த வாரத்தில் ஒரே இரவில் அங்கு சுமார் 600 பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களை தாக்கியதில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories