தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணையை எதிர்த்து பள்ளி நிர்வாகம் மேல்முறையீட்டு மனு

by Editor / 08-02-2022 10:30:43pm
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணையை  எதிர்த்து பள்ளி நிர்வாகம்  மேல்முறையீட்டு மனு

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது

Tags : தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை

Share via
Logo