ஜூலை 19-ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு

by Editor / 16-07-2022 04:32:57pm
ஜூலை 19-ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு

ஜூலை 19ல் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா அழைப்பிதழ் வழங்கப்பட உள்ளது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் அழைப்பிதழை வழங்க உள்ளனர்

 

Tags :

Share via

More stories

Logo