கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு.

by Staff / 25-10-2025 10:02:11am
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு.

கோவை செட்டிபாளையம் அடுத்த சிறுவாணி சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களில் இருவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி வந்ததாகவும் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags : கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு.

Share via