அதிமுக எம்.பி. தம்பிதுரை உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதி.
அதிமுக எம்.பி.யும், கொள்கைப் பரப்பு செயலாளருமான தம்பிதுரை (78) உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், உடல்நிலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Tags : அதிமுக எம்.பி. தம்பிதுரை உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதி.



















