பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மதுரையில் தொடங்கி வைத்தார்.

by Editor / 22-06-2022 11:59:29am
பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான  நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மதுரையில் தொடங்கி வைத்தார்.

பள்ளிக்கல்வித் துறை சார்ந்த அலுவலர்களுக்கான  நிர்வாகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மதுரையில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் 
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேச்சு

கொரானாவுக்கு பின் அரசுப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்த வேண்டிய நிலை பள்ளிகளில் உள்ளது.

பள்ளிக்கல்வி துறை வழங்கியிருக்கும் வளங்களை ஆசிரியர்கள் முதல் ஊழியர்கள் வரை சரியாக பயன்படுத்த வேண்டும்

குழந்தைகளுக்கான அடிப்படை கல்வியை தரமாக வழங்கும் அரசின்  எண்ணும் எழுத்தும் திட்டத்தை மதுரையில் சிறப்பாக செயல்ப்படுத்துவேன்...

குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வருவது தான் ஆசியர்களின் முக்கிய பணி, பள்ளிகள் தொழிற்சாலைகள் போல் இயங்க கூடாது.

Tags :

Share via