உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.07 கோடியாக உயர்ந்துள்ளது

by Editor / 22-06-2022 12:01:59pm
உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 52.07 கோடியாக உயர்ந்துள்ளது

 ஜெனிவா சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது இந்த நிலையில் உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,57,11,054ஆக அதிகரித்துள்ளது மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,07,13,764பேர் குணமடைந்துள்ளனர் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,86,53,836பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 63,43,454 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனா அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா - பாதிப்பு-8,82,44,870, உயிரிழப்பு - 10,38,900, குணமடைந்தோர் - 8,40,32,926 

இந்தியா - பாதிப்பு - 4,33,34,657, 
உயிரிழப்பு - 5,24,890, குணமடைந்தோர் - 4,27,15,193 


பிரேசில் - பாதிப்பு - 3,18,24,220,
உயிரிழப்பு -6,69,436, குணமடைந்தோர் - 3,04,92,176 

பிரான்ஸ் - பாதிப்பு - 3,02,76,632,
உயிரிழப்பு - 1,49,162, 
குணமடைந்தோர் - 2,93,96,291 

ஜெர்மனி - பாதிப்பு - 2,73,34,463,உயிரிழப்பு -1,40,357, 
குணமடைந்தோர் - 2,62,53,400 தொடர்ந்து 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்

இங்கிலாந்து - 2,25,25,358 

ரஷ்யா - 1,84,03,427 

தென்கொரியா - 1,82,89,373 

இத்தாலி - 1,79,59,329 

துருக்கி -1,50,85,742 

ஸ்பெயின் - 1,26,13,634 

வியட்நாம் -1,07,38,909 

அர்ஜெண்டீனா - 93,41,492

ஜப்பான் - 91,59,940 

நெதர்லாந்து - 81,37,275

 

Tags :

Share via