ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக தூதரக இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

by Admin / 24-02-2026 12:37:37am
ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக தூதரக இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஈரானின் அதிகரித்து வரும் பாதுகாப்பாற்ற சூழல் காரணமாக அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அவசர ஆலோசனை வழங்கி உள்ளது. இந்தியர்களுக்கு உதவ வெளியிடப்பட்டுள்ள அவசர தொடர்பு விபரங்கள்.

9  8 9 1 2  8 1 0 9 1 1 4

9 8 9 1 2 8 1 0 9 1 0 9

9 8 9 1 2 8 1 0  91 0 2

9 8 9 9 3 2 1  79 3 5 9

மின்னஞ்சல்,Cons.tehran@mea.gov.in

 ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக தூதரக இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஈரானில் இணைய தடை இருந்தால் இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவர்களுக்காக பதிவு செய்யலாம் என்றும் வணிக ரீதியிலான விமானங்கள் அல்லது கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி இந்தியர்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளை எப்பொழுதும் கையில் தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது போராட்டங்கள் அல்லது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் உடனடியாக தூதரக இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 
Tags :

Share via

More stories