வங்கி அதிகாரி குடும்பத்தோடு தற்கொலை
சென்னை துரைப்பாக்கத்தில் கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். மனைவி தாராவை(40) கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்று விட்டு, மகன்கள் தரண்(10), தகன்(1) ஆகியோரை தலையணையால் அழுத்தி கொலை செய்து வங்கி அதிகாரி மணிகண்டன்(45) தானும் தற்கொலை செய்து கொண்டார்.
Tags :