அண்ணா அறிவாலயத்தின் திமுக தலைவர் மு. க .ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்தார்.
இன்று மாலை அண்ணா அறிவாலயத்தின் முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின் முன்னிலையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தன் ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் ..உள்கட்சி பூசலின் காரணமாகஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இவரை திருவள்ளுவர் மத்திய கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியிருந்தார். அதன் காரணமாக அவர் தமிழக வெற்றி கழகம் அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவார் என்கிற செய்தி பரவிய நிலையில், திருவள்ளூர் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர் யாழினி இளையராஜா, மாணவர் அணி செயலாளர் தினேஷ் உட்பட பலருடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Tags :


















