தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜர்.

by Editor / 25-01-2022 02:20:19pm
தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜர்.

தஞ்சை பள்ளி மாணவியின் வீடியோவை பதிவு செய்த முத்துவேல் வல்லம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். உயர்நீதிமன்ற கிளை நேற்று உத்தரவிட்டதை அடுத்து மாணவியின் தந்தை, வீடியோ பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். வீடியோ பதிவு செய்த செல்போனையும் விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிடிருந்தது.
 

 

Tags : The person who recorded the video of the Tanjore school student was arrested by the DSP. Azar in the office.

Share via