மது விற்ற மூதாட்டி கைது போலீசார் விசாரணை

by Staff / 20-08-2023 03:45:01pm
மது விற்ற மூதாட்டி கைது போலீசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது பெட்டிக்கடையில் மது விற்ற மூதாட்டி அனுமதியின் மனைவி பவுனம்மாலை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories