முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம் - சபாநாயகர்

by Staff / 18-11-2023 01:25:00pm
முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம் - சபாநாயகர்

ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழ்நாடு சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநரால் அனுமதி வழங்கப்படாமல் திருப்பி அனுப்பப்பெற்ற சட்டமுன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதிமுக, பாஜக உறுப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Tags :

Share via

More stories