பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு: வாழ்நாள் சிறை

by Staff / 25-05-2024 02:25:30pm
பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு: வாழ்நாள் சிறை

மதுரை சிம்மக்கல் ஆலடி66. திருமணமானவர். தனியார் நிறுவன காவலாளி. மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதுரை தெற்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிந்தனர்.ஆலடிக்கு வாழ்நாள் சிறை தண்டனை, ரூ. 26 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமரவேல் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via