கேரள கழிவுகள் கொண்டு வந்த லாரி பறிமுதல்-2பேர் கைது.

by Editor / 28-05-2023 10:21:19am
கேரள கழிவுகள் கொண்டு வந்த லாரி பறிமுதல்-2பேர் கைது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்திற்கு  கேரளமாநிலத்திலிருந்து கனரக வாகனத்தில் மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்ட 15 டன் கேரள கழிவுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கொண்டு வந்த லாரி டிரைவர் – புரோக்கர்ஆகியோரையும் ஆலங்குளம் போலீசார் கைது செய்து விசாரணை நாத்திவருகின்றனர்.இந்தக்கழிவுகள் எப்படி சோதனைச்சாவடியை கடந்த தமிழகத்திற்கு எங்கிருந்து கொண்டுவரப்பட்டது.இதனை எங்கே கொண்டு கொட்டி செல்ல இருந்தனர்.இதற்கு எவ்வளவு பணம் என்பன குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நாத்திவருகின்றனர்.ஆலங்குளம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கங்காதரன், ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ்- ஆய்வாளர் (பொ) சுரேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via