புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது.

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது.சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி.செங்கோல் நிறுவும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 20 ஆதீனங்கள் பங்கேற்பு.
Tags :