இபிஎஸ் குறித்து அவதூறு: யூடியூபர் ஶ்ரீ வித்யா மீதான வழக்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபரும், திமுக ஆதரவாளருமான ஶ்ரீ வித்யா மீது அதிமுக வழக்கறிஞர் பிரிவு தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அளித்த உத்தரவில் ஶ்ரீவித்யா இன்று நேரில் ஆஜரானார். இதனை தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி மறு விசாரணைக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags :



















