பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு யாருக்கு? ராமதாஸ் அறிவிப்பு

பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கட்சிப்பதவி தொடர்பாக பிரச்சனை நீடித்து வருகிறது. இதில் கட்சியின் இளைஞரணி பொறுப்பில் இருந்த முகுந்தன், தமிழ்குமரன் அடுத்தடுத்து பதவியை பெற்று பின் விலகிக்கொண்டனர். இதனால் இளைஞரணி பொறுப்பில் அடுத்து யாரை நியமனம் செய்வது என பொதுக்குழுவு கூடி முடிவெடுக்கப்படும். அல்லது மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Tags :