குழந்தைகளை கொல்லும் புதிய வைரஸ்
சண்டிப்புரா வைரஸ் என்பது 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகமாக பாதிக்கக்கூடியது. எனவே பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சண்டிபுரா வைரஸ் கொசுக்கள், மணல் ஈக்கள் மற்றும் உண்ணிகள் மூலம் பரவக்கூடியது. முக்கியமாக மணல் ஈக்கள் மூலமாக தான் இந்த வைரஸ் அதிகமாக பரவுகிறது. சண்டிபுரா வைரஸ் உடலுக்குள் நுழைந்ததும், அது கடுமையான காய்ச்சல், வாந்தி, தலைவலி, சுவாசப்பிரச்சனை போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்கும்.
Tags :