முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா

by Staff / 14-07-2024 02:34:46pm
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அன்னியூர் சிவா

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அன்னியூர் சிவா, தேர்தலில் வெற்றிபெற்ற சான்றிதழுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ், சிவசங்கர், தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான், சக்கரபாணி, ஆர்.காந்தி மற்றும் எம்.பி.க்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், மாவட்ட செயலாளர்கள் கௌதம் சிகாமணி, ப.சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Tags :

Share via

More stories