பழைய கார்களுக்கு GST உயர்வு: யாருக்கெல்லாம்.
நாட்டில் நாளுக்கு நாள் வாகன மோகம் அதிகரித்துவருகிறது.பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பதற்கான GST உயர்வானது, பதிவு செய்த நிறுவனங்களுக்கு கட்டாயமாகும்.தனிநபர்களுக்கு இடையே விற்றால் GST இல்லை.1200CCக்கு உட்பட்ட Petrol கார்களுக்கு 12%,அதற்கு மேற்பட்ட கார்களுக்கு 18% வரியும்,1500CCக்கு உட்பட்ட Diesel கார்களுக்கு 12%,அதற்கு மேற்பட்ட கார்களுக்கு 18% வரியும் விதிக்கப்படும்.▪️. இதனால் பதிவு செய்த நிறுவனங்கள் மூலம் Used கார் வாங்குபவர்களுக்கே பாதிப்பு அதிகம்.என்ற தகவலால் பழைய கார்களை நிறுவனங்கள் மூலமாக வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Tags : பழைய கார்களுக்கு GST உயர்வு: யாருக்கெல்லாம்..