பா.ஜ.க தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் சென்னைக்கு வருகை-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திக்க உள்ளாா்.
இன்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையிலான கட்சியின் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமானகமலயத்தில் அவர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த உள்ளார். அத்துடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை.யை நடத்த உள்ளார்.
Tags :


















