சிறுமி வன்கொடுமை.. சமோசாவை லஞ்சமாக பெற்ற போலீஸ்

உத்தரப் பிரதேசம்: எட்டா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் சமோசா கடை வைத்திருக்கும் நபர் மீது புகார் தரப்பட்டது. போலீசார் அவரிடம் விசாரித்த போது சமோசாக்களை லஞ்சமாக பெற்றுக் கொண்டு விசாரணையை முடித்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நீதிமன்றத்தை நாடியதையடுத்து போலீஸ் விசாரணை அறிக்கையை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags :