விஸ்வகர்மா திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்பத்து நாட்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள்.

by Editor / 28-09-2023 11:30:10am
விஸ்வகர்மா திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்பத்து நாட்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள்.

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கான விண்ணப்பங்கள் லட்ச கணக்கில் குவிந்து வருகின்றனர். இந்த திட்டத்தை பிரதமர் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி வைத்த பிறகு, பத்து நாட்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள் வந்ததாக மத்திய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், 18 வகை கைவினை பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சி காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.500 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தேவையான கருவிகள் வாங்குவதற்கு ரூ. 15,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஸ்வகர்மா திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்பத்து நாட்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள்.
 
Tags : விஸ்வகர்மா திட்டத்திற்கு குவியும் விண்ணப்பங்கள்பத்து நாட்களில் 1.4 லட்சம் விண்ணப்பங்கள்.

Share via

More stories

Logo