ஜெ. பி. நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு

by Staff / 12-02-2024 12:53:38pm
ஜெ. பி. நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை மின்ட் பகுதியில் உள்ள ராமர் கோயிலில் ஜெ. பி. நட்டா சாமி தரிசனம் செய்த பிறகு அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்றார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பட்டு வேட்டி சட்டை அணிந்து சென்னை வந்த அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்டவை வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பிடித்த நிலையில், அவர் மீது மலர்களை தூவி தங்களது மகிழ்ச்சியை பாஜகவினர் வெளிப்படுத்தினர்.

 

Tags :

Share via