திமுக தலைவராக இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வானார் ஸ்டாலின்

தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது
தலைவர் பதவிக்கு ஸ்டாலினை தவிர வேறு யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை
Tags :