கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் கொசுவலை, 60 பயனாளிகளுக்கு வழங்கினார்

சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளைபபார்வையிட்டு வருகிறார்.திரு.வி.க.நகர் பல்லவன் சாலையில் உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளைப்பார்வையிட்டதோடு,பெரம்பூர் வீனஸ் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளையும் ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற்றப்படும் பணிகளை பார்வையிட்டதோடு,மாநகராட்சி சார்பாக 2.5 லட்சம் கொசுவலைகளில், 60 பயனாளிகளுக்கு வழங்கினார்.உடன் அமைச்சர் கே.என்.நேரு,பி.கே.சேகர் பாபு,மேயர் ப்ரியா,ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்

Tags :