சுவீடன் நாட்டு அரசுப் பள்ளியில் அன்பில் மகேஷ்

by Staff / 25-05-2024 01:56:14pm
சுவீடன் நாட்டு அரசுப் பள்ளியில் அன்பில் மகேஷ்

சுவீடன் நாட்டு அரசுப் பள்ளியைப் பார்வையிட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வகுப்பறை கல்வியை மட்டும் ஊக்குவிக்காமல் குழந்தைகளுக்கான தனித்திறமைகளை வளர்த்தெடுத்தல், தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான செயல்முறை கல்வி, வாழ்வைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தி, நேர்மறை எண்ணங்களை மாணவர்களிடம் விதைத்தல் போன்ற புதுமையான கற்பித்தல் செயல் முறைகளோடு இயங்கும் சுவீடன் நாட்டு அரசுப் பள்ளியைப் பார்வையிட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo