புயல் எச்சரிக்கை: சென்னை - அந்தமான் விமானங்கள் ரத்து

by Staff / 25-05-2024 01:57:45pm
புயல் எச்சரிக்கை: சென்னை - அந்தமான் விமானங்கள் ரத்து

வங்கக் கடலில் உருவாகியுள்ள ரெமல் புயல் காரணமாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் அந்தமானுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை இன்று (மே 25) நாள் முழுவதுமாக ரத்து செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை 5.05 மணிக்கு புறப்பட்டு, காலை 7.15 மணிக்கு அந்தமான் போய் சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 7.55 மணிக்கு அந்தமானில் இருந்து புறப்பட்டு, காலை 10.20 மணிக்கு, சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo