"4 பேர் செய்த தவறுக்காக பாகிஸ்தானையும் குறை கூற முடியாது" நடிகர் விஜய் ஆண்டனி

காஷ்மீரில் தீவிரவாதிகளால் 28 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் "4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது" என்று நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மீண்டும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே. இந்திய அரசும், நாமும் வலிமையான கரங்களால் இறையாண்மையை பாதுகாப்போம்" என்றார்.
Tags :