தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

by Editor / 28-04-2025 01:27:25pm
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023ல் - 3,084, 2024ல் - 3,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 2023ல் - 406, 2024ல் - 471ஆக பதிவாகியுள்ளது. அதே போல், மாநிலத்தில் கடந்த 2024-ல் 6,969 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via