இந்திய சினிமாவின் முக்கியமான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு

by Editor / 22-07-2022 02:24:58pm
இந்திய சினிமாவின் முக்கியமான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிப்பு

சினிமாவின் முக்கியமான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான 62வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன.  பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விருதுகள் அறிவிப்பு நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு விருதுகள் அறிவிக்கப்படும் தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது. இன்று மாலை விருதுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது சிறந்த நடிகர் நடிகை இயக்குனர் இசையமைப்பாளர் பாடகர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

 

Tags :

Share via

More stories