பாலியல் பலதார வழக்கு: தீர்ப்பால் கதறிய Ex PM பேரன்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் பலதார வழக்கில் இன்று குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். தீர்ப்பை கேட்ட பிரஜ்வால் நீதிமன்றத்திலேயே கதறி அழுதுள்ளார். அவரின் மீது 4 பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இவ்வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என்பதை உறுதி செய்துள்ளது. நாளை (ஆகஸ்ட் 2) தண்டனை விபரம் வெளியாகிறது.
Tags :