633 கிலோ குட்கா,3 கார்கள் பறிமுதல்.குற்றவாளிகள் தப்பி ஓட்டம்.

by Editor / 27-09-2022 09:35:53am
633 கிலோ குட்கா,3 கார்கள் பறிமுதல்.குற்றவாளிகள் தப்பி ஓட்டம்.

சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் அருகே நள்ளிரவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 633 கிலோ குட்கா போதைப்பொருட்களை மூன்று கார்களில் கடத்தி வந்த போது குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து சங்ககிரி காவல்நிலையத்தில் ஒப்படைப்பு. வழக்குப்பதிவு செய்த சங்ககிரி போலீசார் தப்பி ஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Tags : குட்கா,3 கார்கள் பறிமுதல்

Share via

More stories