தமிழ்நாட்டில் தனியார் பஸ் டிக்கெட்டு விலை உயர்வு........

தமிழ்நாட்டில் தனியார் பஸ் டிக்கெட்டு விலை விரைவில் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து கட்டணம் உயர்வு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நிறைவடைந்த நிலையில், ஓரிரு நாட்களில் கட்டண உயர்வு விவரங்கள் வெளியாக உள்ளது. ஆம்னி மற்றும் மாவட்டங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு விபரம் விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்துகளுக்கான பயண கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
Tags :