.இன்று காலை வியாழக்கிழமை நிலவரப்படி இந்திய சந்தைகள்
. இந்திய பங்குச்சந்தை சென்சுக்கு மற்றும் நிஃப்டி அன்னிய முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான விற்பனை மற்றும் உருவாய் மதிப்பு வீழ்ச்சியால் தொடர்ந்து நான்காவது முறையாக நேற்று இழப்பு ஏற்பட்டது. சென்செக்ஸ் 119 .25 புள்ளிகள் சரிந்து 84, 987. 56 ஆகவும் நிஃப்டி 25 981. 85 ஆகவும் தொடங்கியது..இன்று காலை வியாழக்கிழமை நிலவரப்படி இந்திய சந்தைகள் நிப்டி வர்த்தகம் மந்தமான சூழ்நிலை நிலவுகிறது.
Tags :


















