4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது

by Editor / 19-01-2023 07:44:06pm
 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது

இம்மாதம் 26ம் தேதி முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இம்மாதம் 27ம் தேதி மட்டுமே வங்கிகள் திறக்கப்படும். குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 26ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை, 28ம் தேதி நான்காவது சனி, 29ம் தேதி ஞாயிறு. ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இம்மாதம் 27ஆம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo