பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளிவரவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்

by Admin / 10-04-2026 12:48:24am
பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளிவரவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிக பொருள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதிப்படுத்தவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளிவரவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்கிறார்கள். அதன்படி பெட்ரோலியத் துறை அமைச்சர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கத்தாருக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொண்டு இந்தியாவின் மிகப்பெரிய திரவை இயக்க எரிவாயு நிலையம் கத்தாரிடமிருந்து எரிசக்தி விநியோகத்தை தடையின்றி பெறுவது குறித்து இவர் பேச்சுவார்த்தை நடத்துவார். வெளிவரவு துறை அமைச்சர் ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணம் செய்கிறார் அங்கு இந்தியர்களின் பாதுகாப்பு பிராந்திய நிலத்தன்மை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்துவது குறித்தும் அவர் அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நிகழ்த்துவார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலால் இந்தியாவின் சமையலில் எரிவாயு மற்றும் எல்என்டி வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏரி சக்தியை தேவைகளை பூர்த்தி செய்ய இந்த உயர்நிலை பேச்சு வார்த்தை நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo